லால்பேட்டை பூங்கா வீதி தெற்கு பள்ளியில் நடைப்பெற்ற 72 வது குடியரசு தின விழா
நிர்வாகி
0
72வது குடியரசு தின கொடியேற்று விழா பள்ளியின் தலைமையாசிரியர் பாபு தலைமை தாங்கினார். முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஹெச். அப்துல் ரஜாக் தேசிய கொடி ஏற்றி வைத்தார், இந்நிகழ்ச்சியில் பள்ளியின் கல்விக்குழு நிர்வாகி, JMA நிர்வாகக் குழு உறுப்பினர் முஹம்மது அன்வர், மன்சூர், பெயிண்டர் ரஹமத்துல்லாஹ், மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை