லால்பேட்டை அனைத்து கட்சி கூட்டமைப்பு நடத்திய கண்டன ஆர்பாட்டம்...!
நிர்வாகி
0
பி.ஜே.பி யினரின் அவதூறு பிரச்சாரத்தை கண்டித்து லால்பேட்டை அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் இன்று மாலை கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் மண்டல பொருப்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி, பாப்புலர் பிரண்ட் மாவட்ட செயலாளர் பயாஜ், மஜக நிர்வாகி மன்சூர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்
கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏ.ஆர். நவ்வர் ஹுஸைன், எஸ்.எம்.அப்துல் வாஜிது, ஹெச். ஜாஃபர் அலி, கே.யூ.அஹமதுல்லா, ஜாக்கிர் ஹூஸைன், கியாசுதீன் மற்றும் ஜமாஅத்தார்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை