சென்னையிலிருந்து முதல் ஹஜ் விமானத்தில் லால்பேட்டை ஹாஜிகள் பயணம்
நிர்வாகி
0
சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல் ஹஜ் விமானம் 254 பயணிகளோடு இன்று காலை 11.20-க்கு புறப்படுகிறது.
இரண்டாவது விமானம் 154 புனித பயணிகளோடு இன்று மதியம் விமானம் புறப்படுகிறது.
தமிழக ஹஜ் கமிட்டி நிர்வாகிகள், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.
புகைப்படம் .. லால்பேட்டை ஹாஜிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இறையன்பன் குத்தூஸ்
Tags: செய்திகள் லால்பேட்டை